குழந்தையும் கடவுளும்
குழந்தையும் கடவுளும் ஒன்று
பொம்மைகளுக்கு உயிர் கொடுப்பதால்
உலகை அழிக்க மறுக்கிறார் கடவுள்
நொடிக்கு நான்கு குழந்தைகளை படைப்பதால்
குழந்தையின் சிரிப்பில் தோன்றுகிறார் கடவுள்
தொலைந்து விடுகிறோம் நாம்
குழந்தையும் கடவுளும் ஒன்று
திட்டினாலும் நம்மை விட்டு போவதில்லை