இயற்கை வழி நீ நட

வேதனை ஒரு வெள்ளந்தி பாறை ,அதில் முட்டி தான் ஆக வேண்டும்.
கவலை ஒரு காரிருள் ,அதை கடந்து தான் போக வேண்டும்
காதல் ஒரு கண்ணா மூச்சி,அதை ஆடி தான் ஆக வேண்டும்.
துன்பம் ஒரு தொற்று வியாதி,அதை பெற்று தான் வாழ வேண்டும்.
மாற்றம் ஒரு மலைமுகடு,அதை சந்தித்தே ஆக வேண்டும்...
வாழ்க்கை ஒரு வயர்வெளி,அதில் விதை(விதி) நீதான் விதைக்க வேண்டும்.
இயற்கை உன் வழிகாட்டி,அதன் சொல்படி நீ கேட்டே ஆக வேண்டும்.......