கவிதை
காகிதமே உன்னை கண்டதும்
என் பேனா முனை துடிக்கிறது
முத்தமிட ........இது தான் கவிதையா ???????
என் எண்ண அலைகளால் உன் மீது
காதல் கொள்கிறேன் கற்பனைக் கிடங்குகளில்..
காகிதமே உன்னை கண்டதும்
என் பேனா முனை துடிக்கிறது
முத்தமிட ........இது தான் கவிதையா ???????
என் எண்ண அலைகளால் உன் மீது
காதல் கொள்கிறேன் கற்பனைக் கிடங்குகளில்..