குறல் வெண்பாவில் ஒரு ஆதங்கம்

சுற்றித் தமிழரென்று பலரிருந்தும் சுத்தத்
தமிழோ சையென்று மில்லை

எழுதியவர் : ந.நா (16-Mar-14, 1:00 pm)
பார்வை : 123

மேலே