முக்காலியும் நானும் -சே பா

ஏய் குழந்தாய்!
நீ அமர்ந்த
நாற்காலியும்
நானும்
மூலையில்
கிடக்கிறோம்
மூன்று காலுடன் ...
பழமையானதால்
பயனில்லாமல்
போனமோ?
===============
ஏய் குழந்தாய்!
நீ அமர்ந்த
நாற்காலியும்
நானும்
மூலையில்
கிடக்கிறோம்
மூன்று காலுடன் ...
பழமையானதால்
பயனில்லாமல்
போனமோ?
===============