தோழியின் காதல்

நீயும் நானும்
பெண்தான் -
எனினும்,
காதல் கொள்கிறேன்
உன் நெஞ்சில் ஒரு இடம்
அதில் நான் வாழவேண்டும்;
நீ துடிக்க மறந்த நிமிடம் -
நான் துடிக்கிறேன் நமக்காக .
புரிந்துக்கொல்வாயா
என் அன்பை !
நீயும் நானும்
பெண்தான் -
எனினும்,
காதல் கொள்கிறேன்
உன் நெஞ்சில் ஒரு இடம்
அதில் நான் வாழவேண்டும்;
நீ துடிக்க மறந்த நிமிடம் -
நான் துடிக்கிறேன் நமக்காக .
புரிந்துக்கொல்வாயா
என் அன்பை !