அம்மா - தோழி

உயிரை
தந்தவளிடம்
அன்பை பெற்றேன் ;
என்னை
உயிராக நினைபவளுக்கு
அன்பை சமர்பிக்கிறேன்....... .

எழுதியவர் : SEKARSARN (17-Mar-14, 8:02 pm)
பார்வை : 90

மேலே