எங்கும் பூ வாசம்

எங்கும் பூவாசம்
இரவை பகலாக்கும்
மின் விளக்குகள்....

தலை சுத்த வைக்கும்
ஊதுபத்தியின் மணம்...

கூடமெங்கும் உறவினர் கூட்டம்...
பச்சை ஓலையின்
சத்தமில்லாத சரசரப்பு...
தெருவோரத்தில் நாய்களின்
குரைப்புடன் உறுமல்...

நாளை இந்நேரம்
உடல் சாம்பலாக...
உயிர் என்னவாக???

எழுதியவர் : சாந்தி (17-Mar-14, 11:41 pm)
Tanglish : enkum poo vaasam
பார்வை : 93

மேலே