இந்த காலத்து புள்ளைங்க

நண்பன் 1: டேய், மச்சான் நேத்து உங்க வீட்டுக்கு போய் உன்ன எங்கனு கேட்டேன், அதுக்கு உங்க அப்பா, அந்த மாடு எங்கயாச்சும் மேய போயிருக்கும்னு சொன்னாருடா. ரொம்ப கஷ்டமா இருந்துச்சுடா மாப்பு...

நண்பன் 2: அது கூட பரவா இல்லடா, நான் திரும்பி வந்ததும் உன்ன தேடி ஒரு "எரும வந்துட்டு போச்சு" அப்புடின்னு சொன்னாருடா மாப்பு...

எழுதியவர் : (18-Mar-14, 5:46 pm)
பார்வை : 214

மேலே