பிச்சை - கே-எஸ்-கலை

===
===
===
திருவிழாவில் பிச்சைக்காரி
கடவுளுக்கே காசு கொடுத்தாள்
உண்டியலில் ஐம்பது பைசா !
===
===
===

எழுதியவர் : கே.எஸ்.கலை (18-Mar-14, 10:44 pm)
பார்வை : 195

மேலே