உலகின் முதல் விடுகதை

இப்போதுன்

காலில் விழுவான்

கை விரல் புள்ளி

மறையும் முன்னமே

காணாமல் போவான்

அவன் யார்?

எழுதியவர் : சபிரம் சபிரா (19-Mar-14, 12:25 am)
பார்வை : 80

மேலே