காதல்

தென்றல் மீது காதலடி
உனது மூச்சில்
கலந்தது முதல் !...

மொழி மீது காதலடி
உனது பெயரை-உச்சரிக்கத்
தொடங்கியது முதல் !...

கவிதை மேல் காதலடி
உனது பெயரை
எழுதியது முதல் !...

உன் மேல் காதலடி
உன்னைக் கண்ட
நாள் முதல் !...

எழுதியவர் : அந்தோனி சுரேந்தர் (19-Mar-14, 10:12 am)
சேர்த்தது : Antony Surender
Tanglish : kaadhal
பார்வை : 80

மேலே