மீண்டும் காதலித்தாலும்

ஓராயிரம் பேரை
காதலித்தாலும்,
உன்னிடம் விழுந்ததை போல்
வேறோருவரிடம் விழ முடியாது...

-கவிதைக்காரன்.

எழுதியவர் : கவிதைக்காரன் (19-Mar-14, 11:34 am)
பார்வை : 108

மேலே