ஏழையின் புன்னகை
புன்னகையோடு இருக்கும் மலர்களுக்கு கூட
ஒரு நாள் மரணம் .............................
ஏழையே உன் புன்னகைக்கு என்றுமே இல்லை
மரணம் ........................
கடலுக்கு இருக்கிறது கரை ..............................
உன் புன்னகைக்கு இல்லை கரை .............................
கை தட்டினால் எதிரொலிக்கும் ஓலி..........................
உனக்கு இல்லை எதிரொலி ...............................
சிதம்பரத்திற்கு கூட உண்டு ரகசியம் ..................
ஏழையே உன் புன்னகையின் ரகசியம் என்ன ...................?