காதல் கவிதை

என்னோடு நீ இருந்தாலும்
இல்லை என்றாலும்
மண்ணோடு புதையும் வரை
என்னோடு வைத்திருப்பேன்
உன் நினைவுகளை .......

எழுதியவர் : இந்து (19-Mar-14, 8:21 pm)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 105

மேலே