காதல் கவிதை

பல மணி நேரம்
பேசும் உதடுகளை
விட
சில நிமிடம்
நினைக்கும் இதயத்துக்குத்தான்
பாசம் அதிகம்

எழுதியவர் : இந்து (19-Mar-14, 8:23 pm)
Tanglish : kaadhal kavithai
பார்வை : 159

மேலே