நீ என்று

உன்னை
பார்க்க துடிக்கும்
கண்களுக்கு எப்படி
புரிய வைப்பேன்
நீ என் இமை என்று!!!!

எழுதியவர் : (19-Feb-11, 5:54 pm)
Tanglish : nee enru
பார்வை : 491

மேலே