குழந்த்தை தொழிலாளி
![](https://eluthu.com/images/loading.gif)
அம்மாவின் சமையலுக்கு மிளகாய் தூள் ,
அப்பாவின் அலுவலகத்துக்கு சலவை சட்டை ,
தாத்தாவுக்கு மூக்கு ப்பொடி,
பாட்டிக்கு வெத்திதலை,
என அங்கும் இங்கும் பணிக்கும் பிஞ்சி கால்கள்,
என்ன வாங்கலாம் அம்மா கொடுத்தா 50 பைசாவுக்கு என அங்காடியின் முற்றத்தில் - இவன்.