கிரிக்கெட்
ஒரே நேரத்தில்
பல பேரைப்
பற்றிக்கொள்ளும்
போதை !
உடலைக் காட்டி
அழைக்கும்
விலைமாதர் போல
சிக்சர் காட்டி
சிக்க வைக்கும் மாது !
ஒரே நேரத்தில்
பல பேரின்
நேரத்தைப்
பறிக்கும்
சூது !
ஒரே நேரத்தில்
பல பேரைப்
பற்றிக்கொள்ளும்
போதை !
உடலைக் காட்டி
அழைக்கும்
விலைமாதர் போல
சிக்சர் காட்டி
சிக்க வைக்கும் மாது !
ஒரே நேரத்தில்
பல பேரின்
நேரத்தைப்
பறிக்கும்
சூது !