பாச நிழல்

பறவையின் பாசம் நிழலாய்ப்
பறக்குது மேலே,
பட்ட மரத்தில் குஞ்சுகள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (20-Mar-14, 6:20 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : paasa nizhal
பார்வை : 62

மேலே