தேர்தல்

தேர்தல் நெருங்கும் நேரத்தில்
அவர்களை மறந்துவிட்டனர்

தேர்தல் முடிந்தபின்
மக்களையே மறந்துவிட்டனர்

எழுதியவர் : ramesh (21-Mar-14, 8:05 pm)
சேர்த்தது : rameshs
Tanglish : therthal
பார்வை : 117

மேலே