வாய்மெய்

நுனலது வாய்க்க
நுதலும் சுவைக்கும்
பதலின படுதலில்
பறித்திடும் உருவமேனி
கருவுட னேந்திக் கூர்ப்ப
கசந்திடும் வாழ்க்கை .

எழுதியவர் : கனகரத்தினம் (22-Mar-14, 1:35 am)
சேர்த்தது : கனகரத்தினம்
பார்வை : 139

மேலே