அடிமை

மதம் புடித்த யானைக்கு
மதத்தை பற்றி என்ன தெரியும்
சினம் கொண்ட பாம்புக்கு
சிடனை பற்றி என்ன தெரியும்
அடிமை படுத்தும் மனிதனுக்கு
அன்பு பற்றி என்ன தெரியும்

எழுதியவர் : நாதன் (22-Mar-14, 9:09 am)
சேர்த்தது : aruganarhan
Tanglish : adimai
பார்வை : 103

மேலே