நல்ல நண்பன்
வெகுநாள் கழித்துப் பார்கிறேன்
என் நண்பனை ஒரு துணிக்கடையில்
அவன் மனைவியோடு
செல் போனில் கூப்பிட்டேன்
பதில் வந்தது
ஹலோ மச்சான்
நான் கொஞ்சம் மீட்டிங்குல இருக்கேன்
அப்பறமா கூப்புடட்டுமா இந்த நம்பருல
என் பதில் மௌனமாய்ச் சென்றது
-இப்படிக்கு முதல்பக்கம்