பூகம்பம்

காதல் சாவுகள் கூடும்போது
காதலை விட்டுவைத்து
காதலில் செத்தவர்களை
புதைக்க உண்டாகும்
இயற்கை பரிணாமம்
-இப்படிக்கு முதல்பக்கம்

எழுதியவர் : கௌரிசங்கர் (20-Feb-11, 2:36 pm)
சேர்த்தது : gowrishankar
பார்வை : 294

மேலே