அழுவது ஏனடி தோழி
கருவிழி கொண்டவளே-உன்
கண் சிவந்தது ஏனடி
குழந்தை மனது கொண்டவள
குமரி அழுவது ஏனடி
சிரிப்பினில் சிறகடித்த உன்னை
சிறை பிடித்தவன் எவனோ ?
கருவிழி கொண்டவளே-உன்
கண் சிவந்தது ஏனடி
குழந்தை மனது கொண்டவள
குமரி அழுவது ஏனடி
சிரிப்பினில் சிறகடித்த உன்னை
சிறை பிடித்தவன் எவனோ ?