எழுதாத வரிகள்

எழுதி எழுதி தோற்று
கசக்கி எறிந்த காகிதங்கள்
குப்பைக் கூடையில்.....

இன்னும் எழுதாத வரிகள்
வண்ணப் பூங் கொத்தாக
மன மலர் பூங்கோப்பையில் !
-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (23-Mar-14, 7:28 pm)
Tanglish : eluthatha varigal
பார்வை : 385

மேலே