ஹைக்கூ

நினைவூட்டும்
நாடகமேடை திரைச்சீலை!
வைகை ஆற்றுப்பாலம்!!

எழுதியவர் : வேலாயுதம் (24-Mar-14, 2:04 pm)
சேர்த்தது : velayutham
பார்வை : 53

மேலே