கண்ணாடி உலகமடி

கண்களில் தூக்கமும்
ஏனோ வரவில்லை
கனவுகள் காணவும்
இங்கு வழியில்லை

எங்கேனும் பார்வைகள்
தெறித்துப் பார்த்தாலும்
அங்கே உந்தன் முகம்
போலேவே வேறில்லை...

எழுதியவர் : எம். ஏ. அஷ்ரப் ஹான் (24-Mar-14, 3:18 pm)
சேர்த்தது : Iam Achoo
பார்வை : 105

மேலே