விடு

விட்டுவிடு சிட்டுக்குருவியை
விழும் இறக்கை இருக்கும் ,
இருக்காது அது...!

எழுதியவர் : _செண்பக ஜெகதீசன்... (24-Mar-14, 6:16 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : vidu
பார்வை : 77

மேலே