ஐயோ சிரிக்காதீங்க
அம்மா ; என்னடா சீக்கிரம் வந்துட்டே
பைய்யன்; மிஸ் என்ன கேள்வி கேட்டாங்க
அம்மா; ஏன் கேள்வி கேக்கக் கூடாதோ ?அதுக்காக வீட்டுக்கு வந்துடறதா?
பைய்யன்; பாடத்துல கேட்டா பரவாயில்லையே
அம்மா; பின்ன என்ன கேட்டாங்க ?
பைய்யன்; பிளாக் போர்ட உடைச்சது யாருன்னு கேட்டாங்க....
அம்மா;???
###############################################
சுகு ;இந்தப் போட்டில மட்டும் நான் தோத்துட்டேன்னா என பேர மாத்திடுவேன்
ரகு; ரொம்ப அசிங்கமா இருக்குமேடா?
###############################################
பைய்யன்; நாம செய்யிற தப்பு பிள்ளைய பாதிக்கும்னு சொல்வாங்க உண்மையாப்பா?
அப்பா; ம்ம் ஏன் செல்லம் பெரிய மனுஷனாட்டம் பேசுற?
பைய்யன்; நீங்க கத்துக் கொடுத்த வீட்டுக் கணக்க போட்டதுக்கு எனக்குள்ள உதை கிடைச்சுது..
அப்பா;???