உன் கையெழுத்தில்

நீ விட்டுப்போன
என் வாழ்க்கை கவிதையை
உன் கையெழுத்தில்
நான் தொடரவேண்டும்..!

எழுதியவர் : ‪கோபி (25-Mar-14, 9:20 pm)
சேர்த்தது : கோபி சேகுவேரா
Tanglish : un kayeluthil
பார்வை : 122

மேலே