வலைக்குள் நீர்
நீர்வாழ் உயிரினங்களை
அதிசயமாய் பார்த்த காலம் மாறி
நீரையே அதிசயமாய் பார்க்கும் காலம் இன்று......
இனி தண்ணீரை பிடிக்கவே தனி வலை வேண்டும்..
வலைக்குள் மீனல்ல
வலைக்குள் நீர் பிடிப்போம்...!
நீர்வாழ் உயிரினங்களை
அதிசயமாய் பார்த்த காலம் மாறி
நீரையே அதிசயமாய் பார்க்கும் காலம் இன்று......
இனி தண்ணீரை பிடிக்கவே தனி வலை வேண்டும்..
வலைக்குள் மீனல்ல
வலைக்குள் நீர் பிடிப்போம்...!