சிறைப் பறவைகள்

நினைவிருக்கிறதா?
நாமும் இப்படித்தான்
நீலவானில் சுதந்திரப் பறவைகளாக பறந்து கொண்டிருந்தோம்............
இன்று வாழ்க்கை என்னும் தேடுதல் வேட்டையில்
சிறைப் பறவைகளாகிவிட்டோம்......
மீண்டும் சுதந்திர பறவைகளாவோமா?.......

எழுதியவர் : இயல்பினி (27-Mar-14, 10:39 am)
சேர்த்தது : இயல்பினி
பார்வை : 84

மேலே