குட்டை

தேங்கி கிடக்கும் நீரில்
காற்றால் அலை உருவானது
அதில் காதல் என்ற
கல் எறிந்து
கடல் அலை உருவாகியது
ஏன் பெண்ணே???

எழுதியவர் : VK (27-Mar-14, 9:48 pm)
சேர்த்தது : VK
Tanglish : kuttai
பார்வை : 74

மேலே