விடை தெரியாத தேடல்

முற்றும் தெளியாத
முன்னிரவு
இதமாய்
என் குழல்
வருடும் விரல்கள்
முட்டி மோதி
விழித்து பார்க்கையில்
தலையனையோரம்
இரு துளிகள்
எப்படித்தேடியும்
விடை தெரியவில்லை
வருடிய விரல்களுக்கும்!
வழிந்த துளிகளுக்கும்! ...........

எழுதியவர் : (28-Mar-14, 1:08 pm)
சேர்த்தது : பத்ம பிரியா
பார்வை : 104

மேலே