பிரளயமே ஏற்படுகிறதடி

உனக்காக
காத்திருப்பது
ஒரு யுகத்துக்கு
காத்திருப்பதும்
நீ என்னை விட்டு
பிரியும் போது
ஒரு பிரளயமே
ஏற்படுகிறதடி...!!!

எழுதியவர் : கே இனியவன் (30-Mar-14, 12:51 pm)
பார்வை : 51

மேலே