பெண் புத்தி

பெண்புத்தி!

அன்று
கைக்கெட்டும் தூரத்தில்
நீயிருந்தபோது
கண்களாலும் உனைத் தொட நான்
தயாரில்லை.

இன்று
கண் காணும் தூரம் வரை உனைக்
காணாதபோது இரு
கைகளாலும் தழுவத் துடிக்கிறேனே !
இதை
என்னவென்று சொல்ல?

எழுதியவர் : நேத்ரா (30-Mar-14, 2:37 pm)
சேர்த்தது : Nethra
Tanglish : pen puthi
பார்வை : 90

மேலே