நட்பில்

சாகும் வரை
என்னுடனே இருந்து
என்னிடம் எதையும்
எதிர்பார்க்காமல்
என்னுடனே என் கைபிடித்து
வாழ வைப்பது
நட்பு மட்டுமே....

எழுதியவர் : சாந்தி (30-Mar-14, 10:32 pm)
Tanglish : natpil
பார்வை : 252

மேலே