அஞ்சுகிறேன்

மழையில் நனைவதற்கு கூட அஞ்சுகிறேன் .
காய்ச்சல் வரும் என்பதற்காக அல்ல...
உன் நினைவுகள் நனைந்துவிடும் என்பதற்காக ....

எழுதியவர் : பாரதி (31-Mar-14, 2:22 pm)
Tanglish : anjugiren
பார்வை : 118

மேலே