நீ நான்

நிலவும் முகிலுமாய்
நம் காதல்
பகலில் என் மறைவில் நீ
இரவில் உன் ஒளியில் நான்

எழுதியவர் : ஜோன்ஸ் பாசில் (31-Mar-14, 8:07 pm)
பார்வை : 171

மேலே