ஹைக்கூ

செதில்கள் இல்லாமல் - நீரில்
துள்ளி விளையாடும் தங்கமீன்
- சூரியன்

எழுதியவர் : (31-Mar-14, 8:29 pm)
சேர்த்தது : அருள்
Tanglish : haikkoo
பார்வை : 139

மேலே