என் தனிமை

நிறைய கேள்விகள்
அதை தேடும் என் நாட்கள்
தோல்வியின் அவமானம்
அதை தழுவும் சில நாடகங்கள்
விருப்பத்தின் மகிழ்ச்சி
விரைவிலேயே மறையும் நிழல்கள்
வெறுப்பின் அடையாளம்
அதில் உடையும் உறவுகள்
பருவத்தின் நினைவுகள்
சந்தோசத்தின் சாரல்
எதிகாலத்தின் தேடல் ?
முடித்து போனது என் இரவு