கண்ணோட்டம்

நான் கிழவி இல்லை ...

குமரி ......


நான் கிழவன் இல்லை

குமரன் ....

சரி சரி ..

குமரியோ கிழவனோ

நம் கண்ணோட்டத்தில் தான் இருக்கு

வாழ்கைக்கும் இது தான் விதி முறை ...

எழுதியவர் : kirupaganesh நங்கநல்லூர் (1-Apr-14, 11:16 pm)
பார்வை : 124

மேலே