கே இனியவன் தத்துவங்கள் 05

தேன் இனிக்கும் - ஆனால் அது கொட்டும் தேனீக்களால் தான் சேகரிக்கப்பட்டது என்பதை
மறந்து விடாதீர்கள் - ஒரு இன்பத்துக்கு முன் உள்ள
வலியையும் வடுக்களையும் நினைத்து கொள்ளுங்கள் .....!!!

கே இனியவன் தத்துவங்கள் 05

எழுதியவர் : கே இனியவன் (2-Apr-14, 5:51 pm)
பார்வை : 61

மேலே