நில்

பெண்ணே
நீ என்ன விளம்பர பலகையோ
உன்னை பார்த்த உடன்
என் மனம் சொல்கிறது
நில்
கவனி
நிதானமாக செல்
என்று ................................

எழுதியவர் : ராஜசுதா (3-Apr-14, 4:55 pm)
Tanglish : nil
பார்வை : 56

மேலே