காதல் காவியம்
நீ காயப்படுத்திப்
பேசிய வார்த்தைகளை
எல்லாம் சேர்த்து
உனக்கு ஒரு கவிதையும்...
நீ சிரித்துப்பேசிய
வார்த்தகளை எல்லாம்
சேர்த்து காதலுக்கு ஓர் கவிதையும்
எழுதப்போகிறதாம் ''என் எழுதுகோல் ''
என்னைக் காதலித்து விடு
உனக்காக நான் பரிந்துரை செய்கிறேன் ......