பாரம்பரியம்

************************************
ஏழை தாய்
எப்போதும்
கடைசியாகவே!
சாப்பிடுவாள்...
பண்பாடு என்றல்ல
பற்றாமல் போய்விடுமோ
சாப்பாடு என்று...
*************************************

எழுதியவர் : ஆ. குமரேசன் (3-Apr-14, 5:39 pm)
பார்வை : 205

மேலே