தாய் மொழி - அம்மா மொழி

மொழியில் முதன்மை தமிழ் மொழி
தமிழ் மொழியின் முதல் எழுத்து அ
முதல் எழுத்தின் விரிவாக்கம் அம்மா
உன்னால் மட்டுமே உணர்ந்தேன் தமிழை ஏன்
தாய் மொழி என்றார்கள்!!

எழுதியவர் : Ranith (3-Apr-14, 8:16 pm)
பார்வை : 202

மேலே