காதல்

நீண்ட வெட்ட வெளியில்
நீந்துகின்ற ஒரு நிலவினால்
நீண்டு செல்கிறது என் வாழ்வு

என் தோற்றம் மாறினாலும்
என் தோட்டத்தில் உள்ள பூக்கள் மாறினாலும்
என் தோளில் சாய்ந்த உன் நினைவுகள் மாறவில்லை

உன்னோடு வாழ்ந்தால் வாழ்க்கை இல்லை
உன் காதலோடு வாழ்கின்ற வாழ்க்கையே போதும்

எழுதியவர் : காந்தி (4-Apr-14, 9:30 am)
Tanglish : kaadhal
பார்வை : 70

மேலே